உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீக்கிரமாக உருவாகும் புயல்: வானிலை மையம் அறிவிப்பு | Cyclone Montha | tamilnadu rain fall | Chennai

சீக்கிரமாக உருவாகும் புயல்: வானிலை மையம் அறிவிப்பு | Cyclone Montha | tamilnadu rain fall | Chennai

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து, நாளை புயலாக மாறும்; 28 ம்தேதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று மாலை 5.30 மணியளவில் அது புயலாக மாறக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மோந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது. அது நாளை தீவிரப் புயலாக மாறி, 28 ம்தேதி இரவில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ