உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புயலால் TNக்கு பாதிப்பா? வானிலை மையம் புது அப்டேட் | Cyclone Montha | tamilnadu rain | Chennai

புயலால் TNக்கு பாதிப்பா? வானிலை மையம் புது அப்டேட் | Cyclone Montha | tamilnadu rain | Chennai

2 நாளுக்கு முன் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை காலை புயலாக மாறும். 28-ம்தேதி காலைக்குள் தீவிர புயலாக மாறி, அன்றிரவே காக்கிநாடா அருகே உள்ள மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்துக்கு காற்று வீசும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !