உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திசை மாற்றிய பெஞ்சல் புயல் கரைக்கு வருவதில் தாமதம்

திசை மாற்றிய பெஞ்சல் புயல் கரைக்கு வருவதில் தாமதம்

சென்னை அருகே 140 கி.மீ. தொலைவில் பெஞ்சல் புயல் மையம் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல், 12 கி.மீ. ஆக வேகம் எடுத்தது வட மேற்காக நகர்ந்த புயல் தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்கிறது பிற்பகலில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் திசை மாறுவதால் தாமதம் ஆகும் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே மாலையில் கரையை கடக்கும்

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை