உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முன் கூட்டியே கரையை கடக்குது புயல் | Cyclonic storm | Arnab | IMD | Weather Report

முன் கூட்டியே கரையை கடக்குது புயல் | Cyclonic storm | Arnab | IMD | Weather Report

வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரப் பகுதியில் கரையைக் கடக்கும் எனக் கூறப்படும் நிலையில் சென்னையின் சில கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வடசென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து சாலையில் தெறித்து விழுகின்றன. ஆபத்தை உணராமல் சில இளைஞர்கள் பாறைகள் மீது ஏறி நின்று ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். #Cyclonicstorm | #Arnab | #IMD | #WeatherReport | #BayofBengal | #ArnabUpdate | #CyclonArnab

அக் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை