/ தினமலர் டிவி
/ பொது
/ கல்லணை குறித்து பேசி கவனம் ஈர்த்த DAC Developers சதீஷ் குமார் | DAC Developers | Dr Sathish Kumar
கல்லணை குறித்து பேசி கவனம் ஈர்த்த DAC Developers சதீஷ் குமார் | DAC Developers | Dr Sathish Kumar
ஐநா சபையில் ஒலித்த தமிழரின் குரல்! ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது உச்சி மாநாடு நடைபெற்றது. நிலையான வளர்ச்சி, சுகாதாரம், மனித நல்வாழ்வு ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்பட்ட மாநாட்டில், பல்வேறு நாடுகளின் பொறியாளர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் கலந்து கொண்டனர். சென்னையை சேர்ந்த DAC Developers கட்டுமான துறை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சதீஷ் குமார் சந்தானமும் மாநாட்டில் கலந்து கொண்டார்.
அக் 04, 2026