சமையலில் பல சாதனை படைத்த கிச்சன் கிங் Chef தாமு காலமானார்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு. சமையல் கலையில் பிஎச்டி எனப்படும் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமையை பெற்றவர். பிரபல நட்சத்திர ஓட்டல்களில் தலைமை செப்பாக பணியாற்றிய இவர், பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தனியார் டிவி சமையல் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் செயல்பட்டுள்ளார். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சில தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ளார்.
அக் 25, 2026