உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது | Delhi | High Alert | Pak Drone Attack

டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது | Delhi | High Alert | Pak Drone Attack

ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் 26 இடங்களில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவியது. அவை தரையை தொடும் முன்பே நமது பாதுகாப்பு படையினர் இடைமறித்து தாக்கி அழித்தனர். ஜம்மு - காஷ்மீரின் உரி, பூஞ்ச், குப்வாரா உள்ளிட்ட பகுதிகளில் பீரங்கிகள் மூலமாகவும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தானின் ட்ரோன்கள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை