/ தினமலர் டிவி
/ பொது
/ ஆய்வு அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்! | Delhi | Illegal immigration | Delhi Govt
ஆய்வு அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்! | Delhi | Illegal immigration | Delhi Govt
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை சார்பில், டில்லி குறித்த 114 பக்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டவிரோத குடியேறிகளால் டில்லியின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் பலத்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. போலி அடையாள ஆவணங்களால் தேர்தல் நடைமுறைகளில் கடும் விளைவுகள் உண்டாகி உள்ளன. பூகோள ரீதியாகவும் டில்லியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களால் வேற்று நாட்டவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிப் 04, 2025