/ தினமலர் டிவி
/ பொது
/ நாளுக்கு நாள் மோசமடையும் காற்று மாசை தடுக்க பிரம்ம பிரயத்தனம்! |Delhi AQI|Poor|Govt Initiatives
நாளுக்கு நாள் மோசமடையும் காற்று மாசை தடுக்க பிரம்ம பிரயத்தனம்! |Delhi AQI|Poor|Govt Initiatives
தலைநகர் டில்லியில் 3 கோடியே 38 லட்சம் பேர் வசிக்கின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை டில்லிவாசிகளை மிகவும் பாதிக்கிறது. அத்துடன் டில்லியில் ஓடும் மிக அதிக எண்ணிக்கையிலான வாகனங்களும் காற்றின் தரத்தை மோசமாக்குகின்றன. குளிர் காலம் வந்தால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துவிடுகிறது. இதனால் அங்கு வாழும் மக்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் மிக எளிதில் தொற்றிக்கொள்கிறது.
நவ 20, 2024