வீடியோ வெளியிட்டு மனக்குமுறலை கொட்டிய காங்கிரஸ் கவுன்சிலர் Delhi Babu | Congress | RD Shekar | DMK
ென்னை பெரம்பூர் 37வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டில்லிபாபு இருக்கிறார். திமுகவை சேர்ந்த பெரம்பூர் எம்எல்ஏ R.D.சேகர், கூட்டணி கட்சியினரை மதிப்பில்லை என்றும், தங்கள் பகுதி அரசு நிகழ்ச்சிக்கு கூட்டணி கட்சியினரை அழைப்பதில்லை என்றும் டில்லிபாபு சரமாரி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக எம்எல்ஏ இவ்வாறு செயல்படுவது சரியில்லை என்றும், தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்க அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். #Congress #DMK #Clash #IndianPolitics #DMKvsCongress #PoliticalRivalry #PartyPolitics #OppositionUnity #ChennaiPolitics #TamilNadu #PoliticalProtest #CongressParty #DMKParty #PoliticalCrisis