உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேராபத்தில் இருந்து தப்பிய டெல்லி: நிலைகுலைய வைக்கும் பகீர் திட்டம் | Delhi Car Blast | Terror Modul

பேராபத்தில் இருந்து தப்பிய டெல்லி: நிலைகுலைய வைக்கும் பகீர் திட்டம் | Delhi Car Blast | Terror Modul

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, 360 கிலோ வெடி பொருள், ஜம்மு - காஷ்மீரின் நவ்காம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. வெள்ளியன்று இரவு அதன் மாதிரியை சேகரிக்கும் பணியின் போது திடீரென வெடித்து சிதறியதில், ஒன்பது பேர் இறந்தனர்; 32 பேர் காயமடைந்தனர்.

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை