/ தினமலர் டிவி
/ பொது
/ டெல்லி வெடிப்பு எப்படி நடந்தது? முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு Delhi car blast| blast in car n
டெல்லி வெடிப்பு எப்படி நடந்தது? முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு Delhi car blast| blast in car n
டெல்லியில் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ள பகுதிகளில் செங்கோட்டையும் ஒன்று. எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம். இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் கேட் எண் 1 அருகே நிறுத்தப்பட்டு இருந்த கார் மாலை 6.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. மக்கள் அலறியடித்து சிதறி ஓடினர். கார் வெடித்ததில், அதன் அருகே நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ, டாக்ஸி, வேன், டூவீலர் உள்ளிட்ட பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
நவ 10, 2025