உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 79km வேகம்... டில்லியை உலுக்கிய புழுதி புயல்-திடுக் காட்சி delhi dust storm | NCR | 79 km dust storm

79km வேகம்... டில்லியை உலுக்கிய புழுதி புயல்-திடுக் காட்சி delhi dust storm | NCR | 79 km dust storm

டில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ஒரு பகுதியை இன்று மாலை திடீரென ஒரு புழுதி புயல் தாக்கியது. மாலையில் வழக்கமான வானிலை சட்டென மாறியது. தூசி, குப்பையை அள்ளிக்கொண்டு அசுர வேகத்தில் புயல் காற்று வீசியது. கிழக்கு டில்லி பகுதியை பெரிய அளவில் புழுதி புயல் பாதித்தது. கூடவே கனமழையும் வெளுத்து வாங்கியது. புழுதி புயல் மற்றும் கனமழையால் டில்லியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் விழுந்தன.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை