/ தினமலர் டிவி
/ பொது
/ கோட்டையை பிடிக்கிறது பாஜ! வீழ்ந்தது கெஜ்ரிவால் ராஜ்யம |Delhi Election|Vote counting |Bjp Leading
கோட்டையை பிடிக்கிறது பாஜ! வீழ்ந்தது கெஜ்ரிவால் ராஜ்யம |Delhi Election|Vote counting |Bjp Leading
நடந்து முடிந்த டில்லி சட்ட சபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 9 மணி நிலவரப்படி பாஜ மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம்ஆத்மி 19 இடங்களில் முன்னிலை பெற்று 2ம் இடமும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை ராக்கெட் வேகத்தில் தாண்டி பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
பிப் 08, 2025