உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி அடுக்கு மாடியில் தீ 9 பேர் பரிதாப மரணம் Delhi fire | Residential Building | Fire Accident

டில்லி அடுக்கு மாடியில் தீ 9 பேர் பரிதாப மரணம் Delhi fire | Residential Building | Fire Accident

டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 9 பேர் பரிதாப மரணம் உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் ரேகா உத்தரவு டில்லி பாலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சாத் நகர் (Sadh Nagar) குடியிருப்பில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்து காணப்பட்டது.

மார் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை