உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்டம் காட்டும் சூறைக்காற்று தவிக்கும் தலைநகர் | Delhi Heavy Rain | Weather | Rain

ஆட்டம் காட்டும் சூறைக்காற்று தவிக்கும் தலைநகர் | Delhi Heavy Rain | Weather | Rain

தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை முடங்கி கார், பைக்குகள் மிதந்தபடி மெதுவாக செல்கின்றன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை