/ தினமலர் டிவி
/ பொது
/ பதற்றத்தை கிளப்பிய வீடியோ ; போலீஸ் விசாரணை தீவிரம் | Delhi Protest | Pakistan | Intelligence Report
பதற்றத்தை கிளப்பிய வீடியோ ; போலீஸ் விசாரணை தீவிரம் | Delhi Protest | Pakistan | Intelligence Report
சில நாட்களாக டில்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கரப்பான் பூச்சி கட்சி மற்றும் காங்கிரஸ் போராட்டங்களால் தலைநகரில் அமைதி சீர்குலைந்தது. இந்த சூழலில் போராட்டம் தொடர்பாக பல வீடியோ மற்றும் பதிவுகள் வைரலாகின. போலீசாரை விமர்சித்தும், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் அந்த சமூக ஊடக பதிவுகள் இருந்தன.
அக் 14, 2026