டில்லியில் போலீஸ் அடக்குமுறை என பகிரப்பட்ட வதந்தி பதிவுகளை நீக்க நடவடிக்கை
டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சியினர், சிஜேபி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் மீது போலீசார் அடக்குமுறையை பிரயோகப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் வேகமாக பதிவுகள் பகிரப்பட்டன. #AIVideo #DelhiProtest #X #GyaneshKumar #CEC #ECI #DelhiPolice #WomenJournalist
அக் 13, 2026