உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீரில் மூழ்கி இறந்த தாய், மகன் டெல்லிக்கு ரெட் அலர்ட் delhi rain| delhi flood

நீரில் மூழ்கி இறந்த தாய், மகன் டெல்லிக்கு ரெட் அலர்ட் delhi rain| delhi flood

டெல்லி நேற்று மாலை முதல் மீண்டும் மழை பெய்யத்தொடங்கி உள்ளது. கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பார்லிமென்ட் அமைந்துள்ள பகுதி, ஐ.டி.ஓ., சந்திப்பு, கன்னாட் பிளேஸ், மோதி பாக் மேம்பாலம் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில இடங்களில் கட்டங்கள், சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் 2 பேர் காயமடைந்தனர். வாகனங்கள் சேதமடைந்தன. காஜிபூரில் 3வது மகனுடன் ஒரு பெண் கால்வாய் நீரில் மூழ்கி இறந்தார். மழையால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை