உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்டர் ஷாஹீன் சயீத் கைது: அதிர்ச்சியில் அப்பா, அண்ணன் Delhi red fort blast case dr. Shaheen Saeed a

டாக்டர் ஷாஹீன் சயீத் கைது: அதிர்ச்சியில் அப்பா, அண்ணன் Delhi red fort blast case dr. Shaheen Saeed a

12 பேரை பலிவாங்கிய டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு அரியானா மாநிலம், பரீதாபாத்தில் உள்ள Al-Falah University அல் ஃபலா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரபரப்பாகி விட்டது. காரணம், இங்கு பணியாற்றிய டாக்டர்கள் உமர் முகமது, முசாமில் ஷகீல், ஷாஹீன் சயீத் ஆகியோர்தான் Dr Muzammil Shakeel and Dr Shaheen Saeed இந்த குண்டு வெடிப்பை திட்டம் போட்டு அரங்கேற்றினர்.

நவ 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ