உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி வெடிப்புக்கு முன் நடந்த பரபரப்பு காட்சிகள் | Delhi Blast | CCTV Investigation

டெல்லி வெடிப்புக்கு முன் நடந்த பரபரப்பு காட்சிகள் | Delhi Blast | CCTV Investigation

டில்லி செங்கோட்டை அருகே திங்களன்று மாலை காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. செங்கோட்டை அருகே, மாலை 6:52 மணிக்கு, சிக்னலில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த ஆறு கார்கள், இரண்டு இ -ரிக் ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்தன.

நவ 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை