உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி மக்களின் ஆணையை ஏற்கிறேன்: முதல்வர் அதிஷி delhi election result| atishi| delhi|

டெல்லி மக்களின் ஆணையை ஏற்கிறேன்: முதல்வர் அதிஷி delhi election result| atishi| delhi|

டெல்லி சட்டசபை தேர்தலில் கல்கஜி தொகுதியில் முதல்வரான ஆம் ஆத்மியின் அதிஷி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜவின் ரமேஷ் பிதூரி போட்டியிட்டார். 12 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. பாஜவின் ரமேஷ்தான் ஆரம்பம் முதலே ஏறு முகத்தில் இருந்தார். அதிஷிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், 7 வது ரவுண்டில் இருந்து ரமேஷை அதிஷி ஓவர் டேக் செய்தார். அதன்பின் இறுதி வரை முன்னிலையில் இருந்த அவர், 3521 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மியில் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் உட்பட பெருந்தலைகளே தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் ஆட்சியும் கைவிட்டுபோனது. இதுபற்றி அதிஷி கூறும்போது, டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோற்றது பெரும் பின்னடைவுதான். மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்கிறோம்.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை