/ தினமலர் டிவி
/ பொது
/ சீனா வரை சென்று பாதி வழியில் U டர்ன் அடித்த விமானம் | Air India Sends Wrong Flight to Canada
சீனா வரை சென்று பாதி வழியில் U டர்ன் அடித்த விமானம் | Air India Sends Wrong Flight to Canada
ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ஏஐ 185 என்ற விமானம் நேற்று காலை 11.34 மணிக்கு டில்லியில் இருந்து கனடாவுக்கு கிளம்பியது. கிட்டத்தட்ட 4 மணிநேரத்துக்கு பிறகுதான், தவறான விமானத்தை அனுப்பி வைத்ததை ஏர் இந்தியா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கனடாவிற்கு 777-300ER என்ற போயிங் ரக விமானத்தை இயக்க மட்டுமே ஏர் இந்தியா அனுமதி பெற்றுள்ளது
மார் 20, 2026