/ தினமலர் டிவி
/ பொது
/ திமுகவின் அரசியல் நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு | G.K.Vasan | TMC | Protest | DMK | Delimitaion
திமுகவின் அரசியல் நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு | G.K.Vasan | TMC | Protest | DMK | Delimitaion
தமிழக அரசின் டாஸ்மாக் ஊழல், மக்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
மார் 29, 2025