உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம் முழுதும் டெங்கு பரிசோதனை, சிகிச்சை மையங்கள் அதிகரிப்பு| Dengue testing centers increased

தமிழகம் முழுதும் டெங்கு பரிசோதனை, சிகிச்சை மையங்கள் அதிகரிப்பு| Dengue testing centers increased

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது கள ஆய்வு மேற்கொண்டார்.

செப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !