/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு பணியில் சேர்ந்தவருக்கு மலை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு | Denkanikottai | Krishnagiri
அரசு பணியில் சேர்ந்தவருக்கு மலை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு | Denkanikottai | Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உளிபெண்டா மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நரசிம்மய்யா. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் முரளி அக்னிவீர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராணுவ பயிற்சி முடித்து தனது சொந்த கிராமம் திரும்பிய அவருக்கு ஊர் மக்கள், பிளக்ஸ் பேனர்கள் வைத்து மேளதாளங்கள் முழங்க மாலைகள் அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.
ஜூன் 14, 2025