உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாணியம்பாடி பல் கிளினிக்கில் பகீர் சம்பவம் | Teeth Hospital | Burkholderia pseudomallei

வாணியம்பாடி பல் கிளினிக்கில் பகீர் சம்பவம் | Teeth Hospital | Burkholderia pseudomallei

சிகிச்சை எடுத்த 10 பேரில் 8 மரணம் மூளையை குறி வைக்கும் பாக்டீரியா திருப்பத்தூர் வாணியம்பாடியில் அறிவு பல் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இங்கு 2023ல் சிகிச்சை பெற்ற ஸ்ரீராம் என்கிற இளைஞரின் தாய் திடீரென இறந்தார். பல் சிகிச்சை பெற்ற ஒரே வாரத்தில் அவர் இறந்ததால் ஸ்ரீராம் சந்தேகம் அடைந்தார். அங்கு சிகிச்சை பெற்ற பலரிடம் இது பற்றி விசாரித்தார்.

மே 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி