உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கக்கடலிலும் வருகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி | depression | Arabian Sea | Bay of Bengal | IMD

வங்கக்கடலிலும் வருகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி | depression | Arabian Sea | Bay of Bengal | IMD

அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! மழை எங்கெல்லாம்? இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது; மத்திய கிழக்கு அரபிக்கடலில், கோவா, தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால், நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இன்று அதிகாலை இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து உள்ளது.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ