உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது காற்றழுத்த தாழ்வு! | Depression | Arabian Sea | IMD |

தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது காற்றழுத்த தாழ்வு! | Depression | Arabian Sea | IMD |

#Depression | #ArabianSea | #IMD | #HeavyRain | #ChennaiIMD | #WeatherReport இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி வலுவிழந்தது. இது தெற்கு கர்நாடக பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இன்று நகரக்கூடும்.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி