உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீயணைப்பு இணை இயக்குநரை சிக்க வைக்க நடந்த சதி: பகீர் உண்மை deputy director of fire and rescue| bribe

தீயணைப்பு இணை இயக்குநரை சிக்க வைக்க நடந்த சதி: பகீர் உண்மை deputy director of fire and rescue| bribe

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குநராக இருப்பவர் சரவணபாபு. சமீபத்தில் இவரது அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு ரெய்டில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் சிக்கியது. ஆனால், ரெய்டுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், சரவணபாபு அலுவலகத்துக்குள் புகுந்து பணத்தை வைத்து சென்றது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ