/ தினமலர் டிவி
/ பொது
/ இசையமைப்பாளர்களுக்கு தேவா சொன்ன அட்வைஸ் musician deva| Deva's Live In Concert
இசையமைப்பாளர்களுக்கு தேவா சொன்ன அட்வைஸ் musician deva| Deva's Live In Concert
மதுரையில் ஒத்தகடை வேலம்மாள் மைதானத்தில் இசை அமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 18ல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பேட்டி அளித்த தேவா, பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
டிச 23, 2024