/ தினமலர் டிவி
/ பொது
/ அமைச்சர், எம்பி முன்னிலையில் திமுக நிர்வாகி சுளீர் பேச்சு | Devadanapatti | Subramanian | DMK
அமைச்சர், எம்பி முன்னிலையில் திமுக நிர்வாகி சுளீர் பேச்சு | Devadanapatti | Subramanian | DMK
தேனி திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார், கலெக்டர் ரஞ்சித் சிங் உடன் இருந்தனர். அப்போது தனக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை. மேடையில் சீட் ஒதுக்கவில்லை என கூறி தேவதானப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் நிபந்தன் ரகளை செய்தார். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அவரை விழா நடக்கும் இடத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, திமுக மூத்த நிர்வாகிகளை நிபந்தன் ஆபாசமான வார்த்தைகளால் பேசினார்.
செப் 03, 2025