உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொந்த கட்சியினரே வந்து பாக்கல;மரியாதை தந்த கூட்டணி வேட்பாளர் Dhanapal| Avinashi Constituency| L Mu

சொந்த கட்சியினரே வந்து பாக்கல;மரியாதை தந்த கூட்டணி வேட்பாளர் Dhanapal| Avinashi Constituency| L Mu

தமிழக சட்டசபை தேர்தலில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ அதிமுகவை சேர்ந்த தனபாலை, அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார் முருகன். அப்போது அவரது பாதம் தொட்டு ஆசி பெற்றார். தனபாலை சந்தித்து ஆசி பெற்றதில் மிகுந்த மிகழ்ச்சி அடைகிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஏப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை