உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிக்கு விவாகரத்து!

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிக்கு விவாகரத்து!

நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கெண்டனர். 2004ல் இவர்களது திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்பத்தினர் அவர்களை சேர்த்து வைக்க முயற்சித்த நிலையில், விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருந்தனர். தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் முறையிட்டனர். நீதிபதி சுபாதேவி மனுவை விசாரித்தார்.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை