/ தினமலர் டிவி
/ பொது
/ தருமபுரம் ஆதீனம் சொல்லும் பரபரப்பு புகார்! | Dharmapuram Adheenam | Madurai Adheenam
தருமபுரம் ஆதீனம் சொல்லும் பரபரப்பு புகார்! | Dharmapuram Adheenam | Madurai Adheenam
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலை வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நாளை தொடங்கி 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாடு தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மதுரை ஆதீனம், சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது ரவுண்டானாவில் அவரது கார் மீது மற்றொரு கார் மோதி விபத்தில் சிக்கியது.
மே 02, 2025