/ தினமலர் டிவி
/ பொது
/ பாலக்கோடு அருகே சம்பவம்! 2 பேர் சீரியஸ் | Dharmapuri | Accident | Police Investigation
பாலக்கோடு அருகே சம்பவம்! 2 பேர் சீரியஸ் | Dharmapuri | Accident | Police Investigation
ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் ,முனிகிருஷ்ணன் வயது 50. அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு ஒகேனக்கல் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அதே பகுதியை சேர்ந்த , சீனிவாசரெட்டி, பசவராஜ், மஞ்சுநாத், சந்திரப்பா உடன் பயணித்தனர். இன்று காலை தருமபுரி பாலக்கோடு அடுத்த ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி நின்றது
மார் 05, 2025