உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அம்மன் அருள் பொழியும் ஹைவே: எங்கும் காண Drone Shot | dharmapuri bangalore highway | Temple

அம்மன் அருள் பொழியும் ஹைவே: எங்கும் காண Drone Shot | dharmapuri bangalore highway | Temple

வழி எங்கும் அகலமான ரோடு, ஹைவேயில் மின்னல் வேகத்தில் பறக்கும் வாகனங்கள், இங்கே வந்ததும் நிலை தடுமாறி போகின்றன. பரபரப்பான ரோட்டுக்கு நடுவே கோயில் எப்படி வந்தது? ஆபத்து இருந்தும் ஏன் அப்படியே விடப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இருந்து ராயக்கோட்டை, ஓசூர் வழியாக பெங்களூரு வரை நான்கு வழி சாலை அமைக்கப்படுகிறது. இதனால் தென்மாவட்டங்கள் மற்றும் கொங்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், கிருஷ்ணகிரி செல்லாமல் நேரடியாக கர்நாடகாவில் நுழைய முடியும்.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி