உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிக வெற்றி படங்களை தந்த நடிகர் தர்மேந்திரா காலமானார்

அதிக வெற்றி படங்களை தந்த நடிகர் தர்மேந்திரா காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 89. வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இம்மாத துவக்கத்தில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தர்மேந்திரா அட்மிட் செய்யப்பட்டிருந்தார். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். வீட்டுக்கு திரும்பினாலும் அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 12 நாளாக வீட்டிலேயே சிகிச்சை பெற்ற தர்மேந்திரா இன்று மதியம் காலமானார். #Dharmendra #BollywoodLegend #HeManOfBollywood #90thBirthday #ActorTribute #Hemamalini #LokSabhaMP #IndianCinema #FilmIndustry #BollywoodActors #LegendaryActor #DharmendraBirthday #BollywoodHistory #IconicFilms #CinemaLovers #RememberingDharmendra

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ