உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவின் வெற்று பேச்சால் தோல்வியை மறைக்க முடியாது dharmendra pradhan| mk stalin| dmk| NEP

திமுகவின் வெற்று பேச்சால் தோல்வியை மறைக்க முடியாது dharmendra pradhan| mk stalin| dmk| NEP

தமிழகத்தில் தமிழ் மீடியத்தில் சேருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அவரது அறிக்கை: மொழி திணிப்பு மற்றும் தேசிய கல்விக்கொள்கையின் மும்மொழி கொள்கை தொடர்பாக திமுகவின் சமீபத்திய கூச்சல் அவர்களின் பாசாங்குதனத்தை காட்டுகிறது. தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்புக்கும், தமிழ் பெருமை, மொழி, கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், அரசியல் லாபத்துக்காக இதை செய்கிறார்கள். தமிழ் மொழியை வளர்ப்பதாக சொல்லும் திமுக, உண்மையில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் இலக்கிய சின்னங்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் செய்தது கொஞ்சம் தான்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ