உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துபாயில் சிக்கிய இந்தியர்களை பொத்தி காக்கும் உள்ளம் | Dhiraj Jain Ajman | Indian Expat Humanity

துபாயில் சிக்கிய இந்தியர்களை பொத்தி காக்கும் உள்ளம் | Dhiraj Jain Ajman | Indian Expat Humanity

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக, துபாய் உள்ளிட்ட அமீரகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் தீரஜ் ஜெயின் (Dhiraj Jain) அங்குள்ள தனது பிரம்மாண்டமான பண்ணை வீட்டை திறந்துள்ளார்.

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை