உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓய்வை அறிவிக்கும் முடிவில் தோனி ? | Dhoni | IPL 2027 | CSK

ஓய்வை அறிவிக்கும் முடிவில் தோனி ? | Dhoni | IPL 2027 | CSK

ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் தோனி பெங்களூருவில் கூறியதாவது; 2 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருவது உண்மைதான். அதை மறைப்பதற்கு இல்லை. நான் பல மருத்துவ பரிசோதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. என்னால் இன்னொரு ஒரு சீசன் விளையாட முடியுமா என்பதை மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அக் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை