உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவியின் கள்ளக்காதலால் கணவன், 2 குழந்தைகள் மரணம் Children died | Suicide | killing 2 children

மனைவியின் கள்ளக்காதலால் கணவன், 2 குழந்தைகள் மரணம் Children died | Suicide | killing 2 children

#Childrendied #Suicide #killing2children #Thiruvannamalai #TNpolice திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தெள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் வயது 44. கூலி தொழிலாளி இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு கயல்விழி வயது 9. நிதர்ஷன் வயது 7 என 2 பிள்ளைகள். 3 ஆண்டுக்கு முன் வேலைக்காக கிருஷ்ணன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். அங்கு பல இடங்களில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது பூங்கெகாடிக்கு இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை