உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபீசில் டீசல் ஊற்றியவரை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்

ஆபீசில் டீசல் ஊற்றியவரை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்

திருவாரூர் நகரம், கீழ வீதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று சென்ற இளைஞர், பாட்டிலில் கொண்டு சென்ற டீசலை, ஊழியர்கள் மீதும், அலுவலகம் முழுவதும் ஊற்றி தீவைக்க முயன்றுள்ளார். சுதாரித்த ஊழியர்கள், அந்த இளைஞரை பிடித்து தாக்கினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஏஓ விஜய் கீழே விழுந்ததில் நெற்றியில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. மருத்துவமனையில் அவருக்கு தையல் போடப்பட்டது. இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

ஆக 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !