/ தினமலர் டிவி
/ பொது
/ செப்டிக் டேங்கில் கிடந்த மாற்றுத்திறனாளி: சென்னையில் அதிர்ச்சி | Differently-Abled Safety | Crime
செப்டிக் டேங்கில் கிடந்த மாற்றுத்திறனாளி: சென்னையில் அதிர்ச்சி | Differently-Abled Safety | Crime
தென்காசி மாவட்டம் , கடையநல்லூரை சேர்ந்தவர் மகேந்திரன், வயது 28. மாற்றுத்திறனாளி. காது கேட்காது, வாய் பேச வராது. சென்னை, புழல் காந்தி தெருவில் 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்தார்.
பிப் 09, 2026