/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவில் பெட்டிக்கடை வரை சென்று சேர்ந்த திட்டம் | PM Modi | Digital India
இந்தியாவில் பெட்டிக்கடை வரை சென்று சேர்ந்த திட்டம் | PM Modi | Digital India
மத்தியில் ஆளும் பாஜ அரசின் முக்கிய தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றாக இருப்பது டிஜிட்டல் இந்தியா. இதனால் கடைக்கோடி கிராமங்கள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் சென்று சேர்ந்து விட்டன. அரசின் நலத்திட்டங்கள் முதல் பெட்டிக்கடை வரை என அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கிறது.
ஆக 26, 2024