உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 ஆண்டில் 12,000 மடங்கு அதிகரிப்பு! | UPI | Digital INDIA | Online Transaction | Digital Payment

10 ஆண்டில் 12,000 மடங்கு அதிகரிப்பு! | UPI | Digital INDIA | Online Transaction | Digital Payment

நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று மாறி போயுள்ளது யுபிஐ டிரான்சாக்ஸன். செல்போன் மூலம் ஒரு நொடியில் நினைத்தவருக்கு பணம் அனுப்பியும், பெற்றும் வருகிறோம். தள்ளு வண்டி கடை முதல் 5ஸ்டார் ஓட்டல் வரை இதை பயன்படுத்தாத இடம் இல்லை. இது டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை.

மே 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி