/ தினமலர் டிவி
/ பொது
/ கடல் வழி பயணத்தில் உலகை வலம் வந்த இந்திய பெண்மணிகள் Dilna Roopa | Mann Ki Baat| Modi Congratulates D
கடல் வழி பயணத்தில் உலகை வலம் வந்த இந்திய பெண்மணிகள் Dilna Roopa | Mann Ki Baat| Modi Congratulates D
மன் கீ பாத் நிகழ்ச்சியின், 126வது எபிசோடில், படகில் மிகவும் சவாலான கடல் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த தமிழகம், கேரளாவை சேர்ந்த கடற்படை பெண் அதிகாரிகளை பிரதமர் மோடி பாராட்டினார். பிரதமர் மோடியுடனான பெண் அதிகாரிகளின் உரையாடலும் அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றது. இது தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என, கடற்படையை சேர்ந்த இளம் பெண் அதிகாரிகளான லெப்டினென்ட் கமாண்டர் டில்னா மற்றும் லெப்டினென்ட் கமாண்டர் ரூபா ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து, தமிழகத்தை சேர்ந்த ரூபா மற்றும் கேரளாவை சேர்ந்த டில்னா ஆகியோர் கூறியதாவது:
செப் 29, 2025