/ தினமலர் டிவி
/ பொது
/ சோரசும் தேவையில்லை; அதானியும் வேணாம்: டிம்பிள் SP MP Dimple Yadav Sasmit Patra “I.N.D.I.A Vs NDA
சோரசும் தேவையில்லை; அதானியும் வேணாம்: டிம்பிள் SP MP Dimple Yadav Sasmit Patra “I.N.D.I.A Vs NDA
குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல் அதானி விவகாரத்தை கிளப்பி பார்லிமென்ட்டை முடக்குவதிலேயே காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் குறியாக இருந்து வருகின்றன. அதானி பற்றி தொடர்ந்து பேசும் காங்கிரசின் வாயை அடைக்க அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் விவகாரத்தை பாஜ கையில் எடுத்துள்ளது. இந்திய அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஜார்ஜ் சோரஸ்க்கும், சோனியாவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? அதுபற்றி விசாரிக்க வேண்டுமென பாஜ எம்பிக்கள் வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ், பாஜ சண்டையால் பார்லிமென்ட் அலுவல்கள்
டிச 11, 2024