உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போட்டிகளில் பங்கேற்று அபார்ட்மென்ட்வாசிகள் உற்சாகம்! Dinamalar | Carnival Apartment Kondattam | Chen

போட்டிகளில் பங்கேற்று அபார்ட்மென்ட்வாசிகள் உற்சாகம்! Dinamalar | Carnival Apartment Kondattam | Chen

அபார்ட்மென்ட் வாசிகளை ஒருங்கிணைத்து, கார்னிவெல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை தினமலர் நடத்தி வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, சென்னையின் பல்வேறு அபார்ட்மென்ட்களில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. அந்த வரிசையில், ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள ஓம் சக்தி சாந்தா டவர்ஸில் கார்னிவெல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் களைகட்டியது. நிகழ்ச்சியை கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், நிசான், போகா ஈவென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை