உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாசகருக்கு தக்க நேரத்தில் கைகொடுத்தது 'தினமலர் சந்தா' Dinamalar| Annual subscription| Insurance pla

வாசகருக்கு தக்க நேரத்தில் கைகொடுத்தது 'தினமலர் சந்தா' Dinamalar| Annual subscription| Insurance pla

தினமலர் நாளிதழ் ஆண்டு சந்தா செலுத்தியதன் பயனாக, வாசகருக்கு உரிய நேரத்தில் விபத்து காப்பீட்டு தொகை கைகொடுத்து இருக்கிறது புதுச்சேரி பாகூர் கொம்யூன் மணமேடு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். வயது 59. விவசாயி. 15 ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் வாசகராக உள்ளார்.. கடந்த ஜூலை 17ல், பைக் விபத்தில் வலது காலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. புதுச்சேரி மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டு பிளேட் பொருத்தப்பட்டது. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது. வாசகருக்கு தக்க நேரத்தில் கைகொடுத்தது தினமலர் சந்தா

அக் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !